5
vijay #tvk #annamalai #mkstalin #bjp #amithsha #savukkushankar #savukkumedia Exclusively for political news. Each news will …
source
22 comments
நடிகர் விஜய் திமுக வின் பீ டீம் அவர் ஆட்சியைப் பிடிக்க வரவில்லை வாக்குகளை பிரிக்க வருகிறார் அப்படி பிரித்தால் திமுக எளிதாக வெற்றி பெரும் அதிகமாக அவர் திமுகவை பேச மாட்டார் ஒரு போராட்டம் களத்தில் வந்து சந்தித்தது உண்டா அவர் பேசுவதெல்லாம் சினிமா போலவே உள்ளது சினிமாவில் கதை வசனம் செய்வது போல் அரசியலிலும் செய்கிற காமெடியாக இருக்கிறது தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா பாமக விடுதலை சிறுத்தை கட்சி இந்த இரண்டு தொண்டர்களும் அந்தந்த கட்சிக்கு வாக்களித்து பழக்கப்பட்டவர்கள் சினிமாக்காரனுக்கு வாக்களிக்க மாட்டார்கள்
We support NTK TAMIL FIGHTERS ❤❤❤
Ulla thookki podda payam athaan annamali support
மாநிலக்கட்சி ஊழல் பன்னும் மத்தியில் ஆளும் கட்சி போராட்டம் பன்னும் இத பார்த்தான்டா சந்தி சிரிக்குது
Koomutte 😂😂😂
👍
WHY ARE THERE
TO DUMMY PEOPLE SITTING
Dmk love fight BJP ❤❤❤
BJP join Dmk 2029
விஜயின் அரசியல் ஆளும் திமுக உடன் யுத்தம் செய்யும் அண்ணாமலையை புறமுதுகில் குத்தி தான் திமுகவின் B Team என நிரூபிப்பது முடிந்தால் திரு அண்ணாமலையுடன் ஒரே மேடையில் விவாதம் செய்ய தயாரா? இதுதான் கேள்வி
திமுக.சைபர்.சோசப்பு.விஜய்.
அருமை… உங்கள் ஆதரவு என்றும் நாம் தமிழர்க்கு வேண்டும்
விஜய் கட்சி ஆரம்பித்து விட்டால் முதலமைச்சர் ஆகி விடலாம் என நினைப்பவர்! அதாவது அரசியல் தெரிந்தவர்களின் வாக்குகிடைக்காது.
ரசிகர்கள் தான் ஓட்டு படுவார்கள், அது சிறுவர் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது. கூட்டணி வைத்து தான் எதிர்க்க வேண்டும். அது தான் என் 65ஆண்டு கால அரசியல் கணிப்பு !
Vijay nagarikamana arisiyal seiya virumpukirar…
Neega pesarathu thappu.. Oozhal nadanthu irunthal ed arrest pannum atharku poratam panna vendiya avasiyam illa… Anal anna university la nadantha paliyal ku porattam panni kutra valiya kandupudikanum atharku anna malai pannala…
Nee admk kuda vijay kootani serka pakara athuku vijay othuvarala entru vijay thaki pesara nee oru mama broker.
TVK ❤❤❤mass .broker Shankar
கூத்தாடி தற்குறி விரைவில்… தெருவில் நிற்க போவது உறுதி 😂😂😂😂.. ஆதவ் அர்ஜுன் அதை சிறப்பாக நடத்தி வைப்பான்
சவுக்கு சங்கர் அண்ணாமலை Ips பிஜேபி தலைவர்.திமுக வை எதிர்த்து போராட்டம் செய்வது சரி வாழ்த்துக்கள் ஜோசப் விஜய் சினிமாவில் நடிக்கலாம் மக்களிடம் நடிக்க வேண்டாம்.
எல்லாரும் ஒரு வகையான கைக்கூலி தான் இது ஒரு கைக்கூலி தனமா எங்க ஜானகி நேர்மையே கிடையாது யாராவது ஒரு கட்சி நிழலிலேயே ஓட்டணும் பொழப்பை
Admk kootani velaiku agala na dmk b team nu solrathu
🎉
Dai fraud ne solra allianceku avar yenda varanum idhe vai 2month munnadi vera mari pesucheda vaya vadagai vittu polikata nee ellam avaruku advice panna thevai illa ne thanada dmk atchiku vandha tamilnadu supera irrukum sonna ipa yen mathi pesara ne mudhala oru mudivula strong iru unaku thevaiyana panam kidaikalana enna venalum pesuviya brokers unakum ennada vithiyadam mama payale